• May 20 2024

'எதிர்நீச்சல்' சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பள விபரம்... அடடே இவருக்குத்தான் அதிகமா..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றதது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. 


அந்தவகையில் இந்த சீரியலில் ஆதிரைக்கு சமீபத்தில் கரிகாலனுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஆதிரை காதலித்த அருணை விடுத்து கரிகாலனுக்கு திருமணம் செய்து வைத்த இயக்குநரின் இந்த முடிவு ரசிகர்களுக்கு கொஞ்சம் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தாலும் பலரின் மனம் கவர்ந்த சீரியலாக இன்றுவரை எதிர்நீச்சல் நிலைத்து உள்ளது.


மேலும் திருச்செல்லாம் இயக்கி வரும் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் உடைய சம்பளம் குறித்து முழு விவரத்தை இங்கு பார்க்கலாம். 

மாரிமுத்து - ரூ. 20,000

மதுமிதா - ரூ. 15,000

கமலேஷ் - ரூ. 15,000

ஹரிப்பிரியா - ரூ. 15,000

சபரி - ரூ. 12,000

சக்தி - ரூ. 12,000

கனிகா - ரூ. 12, 000

பிரியதர்ஷினி - ரூ. 10,000

Advertisement

Advertisement