• Jan 19 2025

வக்கிர புத்தியை காட்டும் கோபிக்கு விழுந்த சரியான அடி.. ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு வெற்றி!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த வகையில் இந்த சீரியலின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதன்படி, குறித்த ப்ரோமோவில் பாக்கியாவுக்கு கவர்மென்ட் கான்ராக்ட் கிடைத்த சந்தோஷத்தில் அனைவரும் சமையலறையில் இருக்க, அந்த இடத்திற்கு வந்த ராதிகாவை குத்திக் காட்டி பேசுகிறார் செல்வி.


எனினும், ஏதும் பேசாமல்  பாக்கியாவுக்கு வந்து வாழ்த்து சொல்கிறார் ராதிகா. இவ்வாறு இவர்கள் இருவரும் பழைய நட்பின் அடிப்படையில் இணைய வெளிக்கிட்டுள்ளனர்.

இந்த நிலையில், கோபியின் நிலைமை என்ன ஆகப் போகுதோ என ரசிகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். எது எவ்வாறெனினும் பாக்கியாவுக்கு செய்த கொடுமைகளுக்கு இனி அடிமேல் அடிதான் கோபிக்கு... இதோ இன்று வெளியான ப்ரோமோ...



Advertisement

Advertisement