• Jan 11 2025

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது.! எப்போது தெரியுமா? அதிரடி அப்டேட்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ஆதவ், ரெஜினா, யோகி பாபு நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி.

விடாமுயற்சி படத்திற்கு  'யுஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 30 நிமிடம் 40 வினாடிகள் என மொத்தமாக ரன்னிங் டைம் கொண்டுள்ளது.

d_i_a

இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு 14ம் திகதி உலகளவில் ரிலீஸாக இருந்தது. ஆனாலும் திடீரென இதன் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதனால் அஜித் ரசிகர்கள் கடுமையாக அப்செட் ஆனார்கள்..


இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 23ம் தேதி ரிலீஸாகும் என அதிகார்வ பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் காணப்படுகின்றார்கள்.


Advertisement

Advertisement