ஸ்கெட்ச் போட்டு சதுரங்க வேட்டையாடி தமிழ் சினிமாவில் தடம் பதித்து எப்போதும் எனக்கு சினிமா மீது நேர்கொண்ட பார்வை தான் என நிரூபித்து தன் வலிமையின் துணிவால் வளர்ந்து வரும் இளம் இயக்குநர் வினோத் அவர்களின் வாழ்க்கை பக்கம்.
வேரூரை ஊரை பூர்வீகமாக கொண்ட இவர் 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி பிறந்த இவரின் முழுப்பெயர் ஹரி மூர்த்தி .தனது தந்தை பெயர் ஆனதடி மூர்த்தியை தனது பெயரோடு சேர்த்து வினோத் ஹரி மூர்த்தி என்று வைத்துக் கொண்டார் . பிற்காலத்தில் சினிமாவிற்காக எச் வினோத் என்று மாற்றிக்கொண்டார் இயக்குனராக வேண்டும் நடிகராக வேண்டும் வேறு ஏதேனும் ஒரு துறையில் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று நாளுக்கு நாள் இளைஞர்களின் படையெடுப்பு அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது .அப்படி கோடம்பாக்கம் நோக்கி வந்தவர்களில் ஒருவர்தான் வினோத் .
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் 2005ஆம் ஆண்டு வாக்கில் கோடம்பாக்கத்தில் இவரின் காற்று வீசத் தொடங்கியது.வாய்ப்பு தேடி வரும் இவருக்கு முதன் முதலில் கதவைத் திறந்தவர் ராம் பார்த்திபன் அவர்கள்தான். அதோடு மட்டுமல்லாமல் 2006ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கிய பச்சை குதிரை படத்தில் உதவி இயக்குனராகவும் தயாரிப்பு நிர்வாகப் பொறுப்பில் பணியாற்றினார் .கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பணிபுரிந்த இவருக்கு அப்போதுதான் இயக்குனர் ராஜு முருகனின் அறிமுகம் கிடைத்தது.
அவர் அப்போது சந்திரபாபு என்ற படத்திற்கான வேலையை மும்முரமாக பார்த்துக் கொண்டிருந்தார் .அவரோடு இணைந்து பட வேலையை பகிர்ந்து கொண்டதோடு தன்னையும் அவரோடு இணைத்துக்கொண்டார் பேச்சு சந்திரபாபு படத்திற்காக ஓராண்டிற்கு மேல் உழைத்தும் ஏதோ சில காரணங்களால் நின்று போக வேண்டும் ராஜூ முருகனின் நிழலாகவே மேலும் இவரின் ஓய்வு நேரங்களை படம் பார்ப்பதற்கு புத்தகங்களை வாசிப்பதற்கும் பயன்படுத்திக்கொண்டார் .
உதவி இயக்குனராக இருந்த காலத்தில் அதிக நேரம் ஓய்வு நேரம் ஆகவே தான் இருந்தது .எப்படி கடிகார முள்ளை போல் வாழ்க்கை சுழன்று கொண்டிருந்த நேரத்தில் விஜய் மில்டனின் அறிமுகம் கிடைத்தது. சினிமா என்ற சிம்மாசனம் கண்களுக்கு தெரிந்தால் கைகளுக்கு எட்டாது , சிம்மாசனத்தை அடைய அவமானம் அசிங்கம், பொறுமை, பசி ,வறுமை என்ற பல கதவுகளையும் கடக்கவேண்டும் அவமானத்தையும் அசிங்கத்தையும் பொறுமையால் வென்று விடலாம் ,ஆனால் பசியையும் வறுமையையும் என்ன செய்வது அப்போது வினோத்திற்கு பசியையும் வறுமையையும் போக்கிய இடம்தான் கோயம்பேடு மார்க்கெட் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து தனது வறுமையை சற்று வெளுக்க செய்தாக வேண்டும் அந்த சமயம் தான் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் கோலி சோடா என்ற படத்தின் மூலம் இயக்குனரானார் .
இந்த படத்தில் கதையம்சமும் காட்சி அமைப்பும் கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றியே இருந்தது அதோடு படப்பிடிப்பு ஆரம்பமானது .மார்க்கெட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்த வினோத்திற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது .ஏற்கனவே விஜய் மில்டனின் அறிமுகம் இருப்பதால் கோலிசோடா படத்தில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எளிதானது முதன் முதலில் சினிமாவில் பச்சை குதிரை ஏறி வலம் வந்த வினோத்திற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு கலை தாகத்திற்கும் கோலிசோடா கொடுத்தவர் விஜய் மில்டன் தான் . கோலி சோடாவை பாதி பருகும்போது வினோத்திற்கு வாய்ப்பு கிடைத்தது கடவுளின் சித்தம் தான் என்று கூற வேண்டும் சினிமாவை நேர்மையாகவும் உண்மையாகவும் நேசிப்பவர்களை சினிமா ஒருபோதும் கைவிடாது என்பதற்கு இவரை சான்று.
விஜய் மில்டனின் கடமை அதோடு முடிந்துவிடவில்லை, முதல் பட வாய்ப்பு இருக்க வழிவகை செய்ததோடு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இடம் சிபாரிசு செய்த விஜய் ஆண்டனிக்காக இரண்டு நாட்களில் சதுரங்க வேட்டை இந்த படத்தின் கதை விஜய் ஆண்டனிக்கு பிடித்திருந்தாலும் தவிர்த்துவிட்டார் , இதனால் மனம் தளராத வினோத் சற்றும் பின்வாங்காமல் தன் மீதும் தன் கதை மீது உள்ள நம்பிக்கையை சதுரங்க வேட்டையை மேலும் மெருகேற்றி முழுமையாக சதுரங்க வேட்டையை உருவாக்கி முதலில் தன் நண்பர்களிடம் விளையாடி காட்டினார் வினோத். அனைவருக்கும் இந்த கதை பிடித்து போக வேண்டும் உடனடியாக தயாரிப்பாளரை தேடும் வேட்டை தொடங்கியது.
அதே நேரத்தில் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக வலம் வந்த நெட்டி படம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நபியிடம் கதை கூறச் சென்ற வினோத்திற்கு நெட்படின் முகபாவனையும் உடல் மொழியும் பிடித்துப்போனது அப்போதே நம் கதைக்கான நாயகன் இவர்தான் என முடிவு செய்தான் அதோடு மட்டுமல்லாமல் வேறு எந்த தயாரிப்பாளரிடம் கதை கூற சென்றாலும் வெற்றி தான் கதாநாயகன் என்ற கதையை சொல்லத் தொடங்கு கதை பிடித்திருந்தால் கதாநாயகனால் நிராகரித்தனர் தயாரிப்பாளர் ஆனாலும் தன் கதாநாயகன் நெட்டி தான் என்று உறுதியாக நின்றார்.
ஈமு கோழி போல் பிரம்மாண்டமானது இந்தப்படம் குறைந்த பொருட்செலவு என்றாலும் காட்சியமைப்பு ஒரு இடத்தில் கூட காட்டிக்கொடுக்கவில்லை ஷான் ரோல்டன் இசையும் ,வெங்கடேஷின் ஒளிப்பதிவு, ராஜா சேதுபதியின் படத்தொகுப்பும் இயக்குனருக்கு இணையாகவே இருந்தது .ஒரு நல்ல கதைக்கு எல்லாம் அமையும் என்பார்கள் அப்படித்தான் சதுரங்கவேட்டை அமைந்தது .
அதோடு இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தின் கதை பற்றி கூறும்போது மணி ஸ்த ஆல் ஸ் வேல் என்றொரு வசனம் இருக்கும் அதுதான் இந்த படத்தின் கருவாக அமைந்தது .பணத்திற்காக ஒருவன் பலரை ஏமாற்றி வாழ்ந்தால் அவன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று உணர்த்தியது .அது ஒரு ஈமு கோழி , மண்ணுளிப் பாம்பு என்று ஏமாற்றுபவர்களின் முகத்திரையை கிழித்த கடவுள் படைத்த மனிதனை விட மனிதன் படைத்த பணத்திற்கு தான் எனக்கு மரியாதை என்று நினைப்பவர்களுக்கு மனிதாபிமானத்தை காட்டிய 2014 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் விநியோகம் செய்ய தமிழகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சிறந்த வசனகர்த்தா விற்கான விருதையும் இயக்குனருக்கு பெற்றுத் தந்த இயக்குனர் பாலா பாராட்டிய படம் என்ற பெயரையும் இயக்குனர் லிங்குசாமியின் தூக்கத்தை கெடுத்த பெருமையும் இந்த படத்தில் அதோடு மட்டுமல்லாமல் அன்றாடம் பண மோசடியில் மக்கள் ஏமாற நிகழ்வுகளையும் கூறியதுடன் கதாபாத்திரத்தை கடைசியில் நல்லவனாக மாற்றி அமைப்போம் என்று சொல்கிறோம் என்றே கூறலாம்.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான தமிழ் சினிமாவில் பாதுகாப்பான நடிகர்கள் வரிசையில் மிக முக்கியமானவர் இவர் வெற்றி பெற்ற இயக்குநர்கள் கூட மட்டுமே பெரும்பாலும் கை கோர்ப்பது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தியோடு 2017 ஆம் ஆண்டு தீரன் அதிகாரம் ஒன்று என்ற படம் மூலம் இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்தது. இந்தப் படைப்பு மாபெரும் வெற்றி பெற்றதோடு நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றுத் தான் இந்த இரு படங்களும் இவருக்கு கொடுத்த பரிசுதான் தல அஜித் அவர்களுடைய அஜித்தின் வலிமை,வலிமையை வினோத் இயக்குகிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்த பிறகு அடுத்த படமான நேர்கொண்டபார்வை இயக்கும் வாய்ப்பை அஜித் வழங்கிய இருந்தார்.
பல்வேறு தடைகளை தாண்டி வலிமை படம் தயாரிக்கப்பட்டது.பல தடைகளைக் கடந்து வலிமை வெற்றி பெற்றிருந்தது. அத்துடன் இன்று வெளியான இவரின் இயக்கத்தில் வெளிவந்த துணிவு திரைப்படமும் துணிவு நடை போட்டு வருகிறதுடன்,ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
Listen News!