• Feb 08 2023

வாரிசு பட விஜய்யின் ரீல் அம்மா! யாரும் அறிந்திடாத பல சுவாரிசயமான தகவல்கள் இதோ! அட இதுவரை தெரியாம போச்சே

Listen News!
Jothika / 3 weeks ago
image

Advertisement

Listen News!

வாரிசு படத்துல தளபதி விஜய்க்கு ரீல் அம்மாவாக நடித்தவர பற்றி தான் பார்க்க போகிறோம்.

இவங்க நிறைய ஹீரோக்களுக்கு அம்மா கேரக்டரில் நடிச்சிருக்காரு .இவங்களுடைய நடிப்போடு ஆரம்பப்பள்ளி பாத்தீங்களா 12 வயசு இருக்கும் போதே ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க.பக்காவாக தமிழ் பேசுவாங்க  ஆனா தமிழ் கிடையவே கிடையாது ஆந்திரா தான் இவங்களுடைய பூர்வீகம்.1958 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி சென்னையில் பிறந்திருக்காரு.திருப்பதியில இருந்திருக்காங்க.

அதுமட்டுமில்லாம  எலந்த பழம் சாங்கில வாற நிர்மலா அவர்கள் தான் இவரங்களுடைய அத்தை .இப்படி சொந்தம் பந்தம் எல்லாருமே பார்த்தீங்கன்னா சினிமால தான் இருக்காங்க,அதனால எங்களுக்கு சினிமா ஆசை வந்திருக்கு .குறிப்பாக உங்களுடைய வீடு பார்த்து நான் சென்னை சேப்பாக்கத்தில் பக்கத்திலேயே தான், வீட்ல இருந்து எட்டிப் பார்த்தாலே சேப்பாக்கம் ஸ்டேடியம் தெரியுமாம் .   இவங்க அத்தை கூட நிறைய செட்டிங்ஸ் எல்லாம் போயிருக்கலாம் அப்ப தான் நடிக்கிற ஆசை வந்திருக்கு. முதல் தடவையாக தெலுங்கு படத்துல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது.

 1972 இல்  நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்த பண்டாரே கப்புதம் என்ற படத்தில நடிச்சிருக்காங்க இந்த  படம்அவர்களது  வாழ்க்கையை புரட்டிப் போட்டு இருக்கு .ஏனெனில் அந்த படத்துல இவங்களுடைய பார் வாமன்ஸ் நல்லா இருந்ததுனால ,அந்த ஷூட்டிங் சென்னையில் தான் நடந்து இருக்கு கேபி சார் இவங்கள பாத்துட்டு ''இந்த மாதிரி ஒரு படம் எடுக்கிறோம் நீங்க வந்து நடியுங்கமா ''அப்படின்னு சொல்லி இருக்காரு ஆனா 1873 இலே அரங்கேற்றம் அப்படின்னு சார் படத்துல நடிச்சிருக்காங்க. என்னதான் சினிமா வாழ்க்கையோட  அவங்க இருந்தாலும் கூட படிப்பை மட்டும் நிறுத்தவே இல்ல .தொடர்ந்து படித்துக்கொண்டே இருந்து இருக்காங்க .ஒரு மாதிரி  டுவேல் படிச்சு முடிச்சுட்டாங்க.

 அரங்கேற்றும் படமே இவங்களுக்கு ஒரு நல்ல பிரேக் கொடுத்தது ஏன்னா இந்த படம் தமிழ்ல மட்டும் ஹிட்டாகலங்க. இங்க ஹிட்  ஆனதால  அப்படியே தெலுங்கு ஹிந்தி இதுபோல மொழிகள்ல எடுக்கப்பட்டது .அதுலயும் இவங்க தான் ஹீரோயினாகவும் நடிச்சிருக்காங்க.

இப்படி தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு இதுபோல நநடிச்சிட்டு  இருந்த சமயத்தில்தான் ஹிந்தியில நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது அதுக்கு அப்புறம் மலையாளத்துல ஆரம்பத்தில் இவங்க நடித்ததாக சொல்லப்படுவது அதுவும் கமல் சார் கூட சேர்ந்து நடிப்பதாக சொல்லப்பட்டது .

இதுவரைக்கும் இவங்க 8 நந்தி அவார்டு வாங்கி இருக்காங்க, 7 ஸ்பெல்லிங் ஃபார் அவார்டு வாங்கி இருக்காங்க இவங்க நடிப்பை பத்தி சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டாம், ஏன்னா இவங்க கமல் ,ரஜினி , சிவாஜி கணேசன்ஆகியோருடனும் சூரியாவின் தம்பி எல்லாம் இவங்க அம்மாவ  நடிச்சிருக்காங்க .ஆனால் சூர்யா அவர்களுடைய அப்பா கூடவும்  நடிச்சுட்டாங்க .அதே மாதிரி விஜயகாந்த் ,சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு பேரா மட்டுமில்லாம அவங்களுக்கு அக்கா கேரக்டரும் பண்ணி இருக்காங்க .பாண்டி என்ற படம் தான் அது .இதில்   கிட்ட தட்ட 13 வருஷத்துக்கு அப்புறம் ரீ என்ட்ரி கொடுத்த படம்.

தமிழ்ல  இவங்களுக்கு அடிக்கடி பட வாய்ப்புகள் வராமல் இருந்திருக்கு. பெத்த மனசு பித்து இதுபோல படங்கள் எல்லாம் பண்ணி இருந்தா கூட இவர்களுடைய திருமண வாழ்க்கை தான் இவர்களுக்கு அடுத்த கட்டத்தை நோக்கிப் போவதற்கான வாய்ப்பு கொடுத்திருக்கு. ஏன் என்றால்  இவங்களுடைய திருமண வாழ்க்கை தெலுங்கு பட டைரக்டர் தான் இவங்க மேரேஜ் பண்ணி இருக்காங்க ,ஆனா அந்த திருமணம் யாருமே எதிர்பார்க்காத வகையில் அப்படியே ஒரு பாதியில் நின்று போனது.

  அதுல இருந்து விவாகரத்து வாங்கி அவங்க வந்துட்டாங்க. விவாகரத்து வாங்கினார் கொஞ்ச நாளிலேயே இவங்க ஹிந்திக்கு போனப்போ அங்கே பாலிவுட்ல ஒரு கோடீஸ்வர பாத்திருக்காங்க அவரு வேற யாருமே இல்ல, நிதின் கபூர் தான். அவரைப் பார்த்து அவர் கூட திருமணமாகி இரண்டு ஆண் பிள்ளைகள் வந்துட்டாங்கபெரிய பசங்கவந்துட்டாங்க ரொம்ப ஹாப்பியா வாழலாம்மு  அப்படின்னு நினைச்சிட்டு இந்த சமயத்துலதான் இவர்களுடைய புரட்டிப்போட வகையில் சம்பவம் நடந்திருக்கு.

 இவர் ஒரு படத்தை எடிட் பண்ணி இருக்காரு ஆனா இந்த படம் நல்லா ஓடுது நான் உங்களோட சொத்துக்களை எல்லாமே இழக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள் . அவரும் மன உளைச்சலுக்கு ஆளாகி எல்லாம் பாத்துட்டு நீ உங்க சொல்லிட்டு போனாலுமே இவர்  தற்கொலையும் பண்ணுகிறாரு .இந்த தற்கொலை தான் இவங்களுடைய வாழ்க்கையை புரட்டிப் போட்டு இருக்கு.

 கிட்டத்தட்ட ஒரு ஆறு ஏழு வருஷத்துக்கு முன்னாடி உங்களுடைய தற்கொலை நடந்திருக்கு இருந்தாலுமே பசங்க வந்து ரொம்ப ரொம்ப நீங்க வந்து நடிக்கணும்மா அப்டின்னு சொல்லிட்டு போ மூடி வெய்ட் பண்ணி கொண்டே இருப்பார்களாம் இவன் கர்ப்ப காலத்தில் தான் பிரேக் எடுக்கலாம் எட்டு மாசம் இருக்கும் போது கூட நடித்து தான் இருந்தாங்க . அவங்களுக்கு ரெண்டுமே ஆண் பிள்ளைகள்,இவங்க  எட்டு மாசம் லீவு எடுத்துப்பாங்களாம் .அதே மாதிரி சினிமாவை விட்டு ஃபுல்லாவே போய்ட்டாங்க கிட்டத்தட்ட பாதி வருஷம் காணாம போயிட்டாங்க .

மணிரத்தினம் அவர்களுடைய அலைபாயுதே படத்தில் தான் ஷாலினி அவர்களுடைய அம்மா கேரக்டரில் நடித்திருப்பார் அதுக்கப்புறம் 2018 ஆண்டு அதே மணிரத்தினம் அவர்களுடைய டைரக்ஷனில் வெளியான செக்கச்சிவந்த வானம் ,இந்த படத்தில் சிம்புவும் அம்மாவான அடிச்சிருப்பாங்க .நல்ல அடியும் வாங்கியிருப்பாரு .

 இப்போது தளபதி விஜய் அவர்களுக்கும் அம்மா கேரக்டர் பண்றாங்க அம்மா மட்டும் தான் உங்களுடைய வாழ்க்கையை நினைத்து நான் கண்டிப்பா கிடையாதுங்க இவங்க ஒரு பொலிட்டிக்கேஷன் .2006 இல் இருந்து 2016 வரைக்கும் இவங்க ஆந்திரால எம்எல்ஏவாக இருந்திருக்காங்க இவங்க மக்களுக்கு நல்ல சேவை செய்வார்களாம் இப்ப வரைக்குமே நிறைய பிரபலங்கள் கிட்ட நல்லபடியான ஒரு பிரெஞ்சிப் போட தான் இவங்க இருக்காங்க இவங்க கூட ஆரம்ப காலத்துல நடித்த நிறைய நடிகைகள் வாடி போடி இப்படி தான் கூப்பிடுவாங்களாம்.ஹரியரில ரொம்ப சக்ஸஃஸ் ஆக இருக்காங்க.

Advertisement

Advertisement

Advertisement