• Apr 26 2024

கண்ட இடத்தில் கைவைத்த அசல்.. எதுக்குடா வம்பு என மைனா செய்த செயல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்  அசல் கோளாறு செய்யும் சில்மிஷங்கள் தான் ட்விட்டரில் அதிகம் வைரல் ஆகி வருகின்றன. 

சுற்றி டஜன் கணக்கில் கேமெராக்கள் இருக்கிறது என்பதை கூட பொருட்படுத்தாமல் அவர் பெண்களை தொடுவது பெரும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

இவ்வாறுஇருக்கையில் இன்று அவர் மைனா நந்தினியிடமும் எல்லை மீறி இருக்கிறார்.

இந்த வாரம் வழங்கப்பட்ட பொம்மை டாஸ்க் முடிவடைந்த நிலையில் எல்லா போட்டியாளர்களும் அவர்களுக்கு பிடித்த பொம்மையை கொண்டு வந்து மறைத்து வைத்துக்கொண்டார்கள்.



பாவாடை தாவணி அணிந்திருந்த மைனா அவரது பாவாடைக்குள்  அவரது பொம்மையை மறைத்து வைத்திருந்தார்.

எல்லா பொம்மைகளையும் திருப்பி தரும்படி பிக்பாஸ் கூறிய நிலையில் மைனா உடைக்குள் இருக்கும் பொம்மையை வாங்க முயற்சி செய்து இருக்கிறார் அசல் கோளாறு.

அவர் கண்ட இடத்தில கை வைப்பதால், எதற்கு பிரச்சனை என மைனா அந்த பொம்மையை எடுத்து கொடுத்துவிட்டார். 

Advertisement

Advertisement

Advertisement