• Jan 18 2025

ஆயுதத்துக்கு பூசை போட்டாச்சி! இனி ஆரம்பிக்க வேண்டியதுதான்! மணிமேகலை போட்ட போஸ்ட்....

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

மணிமேகலை சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதற்க்கு காரணம் இன்னுமொரு தொகுப்பாளி என பரவலாக பேசப்பட்டு வந்தது. இவருக்கு பலரும் சப்போட் செய்து பேசி வந்த நிலையில் இந்த பிரச்சினை தற்போது சற்று தணிந்துள்ளது. 


இன்று நவராத்திரியின் இறுதி நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. பிரபலங்கள் பலரும் தங்களது வீட்டில் செய்த ஆயுத பூஜை புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். 


தற்போது விஜே. மணிமேகலை தற்போது தனது இன்ஸராகிறேம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் மணிமேகலை புதிதாக கட்டி கொண்டிருக்கும் வீட்டின் நிலத்தில் இருந்து அங்கு உள்ள ஆயுதங்களுக்கு பூஜை போட்டு அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.   

Advertisement

Advertisement