• May 20 2024

படக்குழுவை கடும் சோகத்துக்குள் தள்ளிய மஹா திரைப்படம்- அட இவ்வளவு தான் வசூலா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையான ஹன்சிகா நடிப்பில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியாகிய திரைப்படம் தான் மஹா. இப்படத்தில் ஹன்சிகா சோலோ ஹீரோயினாக நடித்திருப்பதோடு கடந்த ஜுலை 22ம் திகதி இப்படம் வெளியாகியது.

இப்படத்தை ஜமீல் இயக்கியிருந்ததோடு இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.அத்தோடு ஹன்சிகாவுடன் ஏற்பட்ட காதல் முறிவுக்கு பிறகு மீண்டும் அவருடன் இணைந்து சிறப்புத் தோற்றத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்தார்.

இதில் அவர் பைலட்டாக சிறப்பு தோற்றத்தில் நடித்தது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.ஆனால் வசூல் தான் யாரும் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவில்லை.

3 நாள் முடிவில் இதுவரை படம் வெறும் ரூ. 2 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழு கடும் சோகத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

.

Advertisement

Advertisement