சமந்தா இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் ஒரு மலையாள, தெலுங்கு இணையருக்குப் பிறந்தவர் ஆவார்.
மேலும் இவர் நடிப்பில் வெளியான ஏ மாயா சேசவா முதலில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியும் பெற்றது. மேலும் இப்படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் இத்திரைப்படத்திற்காக, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார் சமந்தா. அதனை தொடர்ந்து சீத்தம்ம வாகிட்டிலோ சிரிமல்லி செட்டு, அத்தாரிண்டிகி தாரேதி, கத்திபோன்ற திரைப்படங்கள் வெற்றி பெற, தமிழ், தெலுங்குத் திரைப்படத் துறைகளில் கூடிய சம்பளம் பெறும் நடிகைகளுள் ஒருவராக உள்ளார்.
மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். இவருக்கு திரையுலகில் அதிகளவான ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள். இந்நிலையில் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக யசோதா திரைப்படம் வெளியாகவுள்ளது.
இரு இயக்குனர்கள் இப்படத்தை இயக்கியுள்ளார்கள். இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் யானிக் பென் எனும் ஆக்ஷன் இயக்குனர் தான், சமந்தாவின் சண்டை பயிற்சியை வடிவமைத்துள்ளார்.
யானிக் பென் ஆக்ஷனில் சமந்தா அசத்தியுள்ள படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
Listen News!