• Apr 28 2024

கவர்ச்சியில் எல்லை மீறும் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படங்கள்(படங்கள் இணைப்பு)

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

ஹிந்தி சினிமாவில் முக்கிய நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை கியாரா அத்வானி. இவர் 2014ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த ' பக்லி ' என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹிந்தி சினிமாவில் கால் பதித்தார்.


இதனைத் தொடர்ந்து கியாரா பல்வேறுபட்ட ஹிந்தி திரைப்படங்களிலும், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். எம் எஸ் தோனியின்  திரைப்படத்தில் எம்எஸ் தோனியின் மனைவியாக நடித்த கியாராவின் நடிப்பை ரசிகர்கள் அனைவரும் எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.


அந்த அளவுக்கு சினிமாவில் தனது நடிப்பை திறமையாக வெளிப்படுத்திய இவருக்கு பல்வேறு பிலிம்பேர் விருதுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கியாரா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.


 இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதனைக் காணலாம் .இப் புகைப்படத்தில் நடிகை கியாரா அத்வானி சிவப்பு நிற கவுன் அணிந்து கவர்ச்சிகரமாக தோன்றுவதை காணலாம். 


Advertisement

Advertisement

Advertisement