• Oct 30 2024

பெரிய பெட் ரூமிலிருந்து அனைவரையும் வெளியே அனுப்பிய பிக்பாஸ் தலைவர்! அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

44 வது நாளாக தொடரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. குறித்த ப்ரோமோவில், சுமை தாங்கி டாஸ்கிட்கான கேம் பற்றி பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கூறப்படுகிறது.

பிக் பாஸ் வீட்டில் இன்றைய தினம்கொடுக்கப்பட்ட டாஸ்க்கை வாசிக்கிறார் பூர்ணிமா.அதன்படி, சுமை தாங்கி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் தோற்றால் பெரிய பெட்ரூம் மூடப்படும் என கூறப்படுகிறது.


ஒவ்வொரு போட்டியாளரும் கொடுக்கப்பட்ட பிரிக்கை தலைமேல் வைத்து பாலன்ஸ் செய்ய வேண்டும். இதில் தோற்றால் பெரிய பெட் ரூம் மூடப்படும். அதன்படி,கேம் ஸ்டார் ஆக முதலில் நிக்சன்,அடுத்து பூர்ணிமாவும் பாலன்ஸ் இல்லாமல் விழுகின்றனர்.


இதை தொடர்ந்து பெரிய பெட் ரூமின் கதவுகள் மூடப்படும் என பிக் பாஸ் தலைவர் அறிவிக்கின்றார். இதோ இன்று வெளியான முதலாவது ப்ரோமோ 


Advertisement