• Mar 28 2023

ஜிம்மில் தூக்கம் வந்தால் இதைத் தான் செய்வேன்.! ஓர்க்வுட் வீடியோவை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா…!

Jo / 1 week ago

Advertisement

Listen News!

பிரபல பாடகியும்.நடிகையுமான  ஆண்ட்ரியா படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

தற்போது,இவர் நடிப்பில் உருவான பிசாசு 2 திரைப்படம் ரிலிஸுக்கு காத்திருக்கிறது. இதற்கிடையில், மகளிர் தினத்தை உடம்பில் ஆடை இல்லாமல் வெறும் டவலை மட்டும் போத்தி கொண்டு மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார்.

அந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலானது மற்றும் அந்த புகைப்படத்தால் ரசிகர்களிடம் இருந்து எதிர்மறை விமர்சனத்தையும் பெற்று கொண்டார்.

தற்போது, கடுமையாக ஓர்க்வுட் செய்யும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில், நான் ஜிம்மில் தூங்குவதைக் காட்டும்போது, என்னை இதைச் செய்ய  தூண்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதில் ஆண்ட்ரியா படுத்துக்கொண்டே உடலபயற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ...!




Advertisement

Advertisement

Advertisement