• Apr 27 2024

வலிமை படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் வசூலித்த துணிவு திரைப்படம்..வெளியானது சூப்பர் தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில் உருவான துணிவு திரைப்படம் நேற்று வெளியானது.

இதற்கு முன்பு இந்த கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தது. இருப்பினும் வலிமை திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், மக்கள் இதற்கு கலவையான விமர்சனமே தந்தனர்.



ஹெச் வினோத்- அஜித் குமார் மூன்றாவது முறையக கூட்டணியில் வெளிவந்த துணிவு படத்திற்கு ரசிகர்கள் பாசிட்டிவ்வான விமர்சனமே தருகிறார்கள்



 இவ்வாறுஇருக்கையில்  கடந்து ஆண்டு அமெரிக்காவில் வெளியான வலிமை படத்தின் மொத்த வசூலை, ஒரே நாளில் அங்கு துணிவு திரைப்படம் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

எனினும் தற்போது வரை துணிவு $400K வசூல் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகிவுள்ளது

Advertisement

Advertisement

Advertisement