தமன்னா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் ,கன்னடம், மொழிப் படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் "சந்த் சா ரோஷன் செகரா" என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார்.
மேலும் தமிழ் திரைப்பட உலகில் "கேடி" திரைப்படம் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் சேர்ந்து அயன்,விஜய்யுடன் சுறா போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
மேலும் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்கள் நடித்தார். மேலும் திரையுலகில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ராஜமவுளி இயக்கத்தில் பாகுபலி படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்தார்.
அந்த படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதிலிருந்து தமன்னா முன்னணி நடிகைகளில் ஒருவரானார். இந்நிலையில் நடிகை தமன்னா தீபாவளி பண்டிகையை புடவையில் செம ஸ்டைல்லாக புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்...
Listen News!