• Jan 19 2025

பாய்ஸ் சேர்ட்டில் கோட் பட ஹீரோயின்! மீனாட்ச்சி சௌத்ரி லேட்டஸ்ட் பிக் !

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

அநேகமான நடிகைகள் முதலில் வடிவழகி போட்டிகளில் கலந்துகொண்டு தங்களுக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி அதன் பின்பே நடிப்பில் இறங்குவர். அவ்வாறு முன்னணி நடிகையாக இருக்கும் மீனாட்ச்சி சௌத்ரியின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 


2018 இல் இந்திய வடிவழகி போட்டியில் கலந்துகொண்டு முதல் இடத்தையும் உலக வடிவழகி போட்டியில் இரண்டாவது இடத்தையும் பிடித்தவர் மீனாட்ச்சி சௌத்ரி ஆவார். இவ்வாறு இருந்த இவர் தெலுங்கில் இசட வாகனமுலு நிலுபரடு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.


தொடர்ந்து தமிழில் வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படத்தில் நடிக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். ஆண்கள் அணியும் சேர்ட் போன்று வெள்ளைநிற உடையுடன் கவர்ச்சி போட்டோ ஒன்றையும் அதே வெள்ளை ஆடையுடன் பாடலொன்றுக்கு ரீல்ஸ் ஒன்றும் செய்து பதிவிட்டுள்ளார்.



Advertisement

Advertisement