• May 21 2024

நண்பர்களுடன் சிவகார்த்திகேயன் செய்த செயல்- வைரலாகும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வளர்ந்து வரும் நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர்.

மிமிக்ரி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டு அந்த துறையில் சாதிக்க பல பயிற்சிகள் எடுத்து கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தனது வருங்காலத்திற்காக அழகாக பயன்படுத்தி ஒவ்வொரு லெவலாக வளர்ந்து இப்போது இந்த இடத்தில் இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

இந்த வருட ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் புதுமுக இயக்குனர் சிபி இயக்கத்தில் நடித்த டான் திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படம் ரூ. 125 கோடிக்கு மேலாக நல்ல வசூல் வேட்டை நடத்தியது.

அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் மற்றும் அயலான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூல் வேட்டை நடத்தும் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் உள்ளது.

எனினும் தற்போது சிவகார்த்திகேயனின் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர் நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார். இதோ அந்த வீடியோ,

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement