• Apr 30 2024

தனது குடும்பத்தின் கியூட்டான புகைப்படங்களைப் பதிவிட்ட நடிகர் சிபிராஜ்- குவிந்து வரும் லைக்குகள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சத்யராஜ்.இவர் தற்பொழுதும் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.இவருக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

திவ்யா பிரபல ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். மேலும் மகன் சிபிராஜ் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார்.சிபிராஜ் தமிழ் திரையுலகில் ஸ்டூடன்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து அசத்தியிருக்கின்றார்.

மேலும் அவர் தனது தந்தையுடன் இணைந்தும் சில படங்களில் நடித்துள்ளார். அண்மையில் அவரது நடிப்பில் வெளிவந்த மாயோன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.நடிகர் சிபிராஜ் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு இருமகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சிபிராஜ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை கண்ட நெட்டிசன்கள் கியூட் குடும்பம் என கமெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

நம்ம வீட்டுப் பொண்ணு சீரியல் மீனாட்சியா இது?- மாடர்ன் உடையில் எப்படி குத்தாட்டம் போடுகிறார் என்று பாருங்க

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement