• Sep 19 2024

தாஷ்மஹாலுக்கு தனது காதல் மனைவியுடன் சென்ற சீரியல் நடிகர் நவீன் -லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக சீரியல் பிரபலங்கள் திருமணம் செய்து கொள்வது அதிகமாகக் காணப்படுகின்றது. அந்த வகையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ணளிபரப்பாகிய இதயத்தை திருடாதே சீரியல் மூலம் பிரபல்யமானவர் தான் நவீன். இவர் கண்மணி என்பவரை அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.

கண்மணி சன் டிவியில் பிரபல செய்தித் தொகுப்பாளராகவும் இருப்பவர். அத்தோடு சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கின்றார். இவர்கள் அண்மையில் தான் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

திருமணத்தைத் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் நவீன் தனது மனைவியான கண்மணியுடன் தாஜ்மகாலுக்கு டூர் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படத்தை இவர்கள் தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தமிழ் டீசரை வெளியிடவுள்ள நடிகர் யார் தெரியுமா?- அட இது நம்ப லிஸ்ட்லிலையே இல்லையே

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement