• Jan 18 2025

''உங்கள மாதிரி அடிச்சு புடுங்கல..'' குணசேகரனுக்கு செருப்படி பதிலளித்த ரேணுகா! அசிங்கப்பட்ட கதிர்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய நாளுக்கான ப்ரோமோவில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், ஜனனியின் அப்பத்தா குடும்பம் வீட்டுக்கு வர, உன் பொண்டாட்டியே உனக்கு இப்படி ஒரு வேலையை பண்ணி இருக்கா, என்று குணசேகரனிடம் சொல்லிக் கொண்டு இருக்க, அங்கு வந்த ஜனனி, நீங்க எதுக்கு இங்க வந்தீங்க என்று கேள்வி கேட்கிறார்.

ரேணுகாவின் அம்மா அவருக்கு பணம் கொடுக்கவும், அதை பார்த்து குணசேகரன் நக்கலாக கதைக்க, இது நாங்க உழைச்சு சம்பாதிச்ச பணம், உங்கள போல அடிச்சி புடுங்க இல்லை என பதிலடி கொடுக்கிறார்.


இதை அடுத்து ஜனனியின் கசின் குணசேகரனிடம், நீங்க எதுக்கு இந்த சில்லறைபசங்க கூட பேசிட்டு இருக்கீங்க என்று சொல்ல, கதிர் அவரது சட்டையை பிடிக்க பிரச்சனை உருவாகிறது.

இது தான் இன்றைய நாளுக்கான ப்ரோமோ. இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement