• Jul 07 2024

ரிலீஸ் ஆகி மூன்று நாட்களில் மீண்டும் ரீரிலீஸ்! கல்கி படக்குழு செய்யும் அதிர்ச்சி சம்பவம் !

Nithushan / 1 week ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் அதிகமான திரைப்படங்கள் குறைவான பொருட்செலவில் நாடகவடிவிலேயே காணப்படுகின்றது. இவ்வாறான நிலையிலேயே ஹாலிவுட் ஸ்டாண்டட்டில் வெளியாகியுள்ள கல்கி திரைப்படம் தொடர்பாக அப்டேட் கிடைத்துள்ளது.


கல்கி 2898 AD என்பது 2024 ஆம் ஆண்டு வெளியான இந்திய காவிய டிஸ்டோபியன் அறிவியல் புனைகதை திரைப்படமாகும், இது நாக் அஷ்வின் இயக்கியதுடன்  இப்படத்தில் அமிதாப் பச்சன் , பிரபாஸ் இரட்டை வேடங்களில், தீபிகா படுகோன் , கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இந்த நிலையிலேயே குறித்த திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. குறித்த படத்தின் 3D வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இன்றய தினம் 2Dயிலும் மூன்று நாட்கள் கழித்தே 3D யிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement