• Oct 22 2024

யுவன் இசையில் வெளியாகும் ஏழுமலை ! சூரி நடிக்கும் படத்தின் புது அப்டேட் !

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் முன்னணியாக இருந்து பின்னர் கதாநாயகனாக மாறுகின்றனர். அவ்வாறு சமீபத்தில் ஹீரோவாக மாறியுள்ள நடிகர் சூரியின் ஏழு கடல் ஏழுமலை திரைப்படத்தின் புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.


ஏழு கடல் ஏழு மலை என்பது  வெளியாக உள்ள தமிழ் மொழித் திரைப்படமாகும். இதனை  ராம் எழுதி இயக்கியுள்ளார். இதில் நிவின் பாலி , சூரி , அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளதுடன்  யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


இந்த நிலையிலேயே 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படத்தின் 2வது பாடல் 'ஏழேழு மலை’ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது  யுவன் சங்கர் ராஜா இசையில் சந்தோஷ் நாராயணன் இந்த பாடலை பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement