• Jan 18 2025

"அமரன்" ரிலீஸிற்கு முதலே எஸ்.கே 23 அப்டேட் கான்போர்ம் !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் யாரும் எதிர்பார வகையில் அபரிவிதமான வளச்சியுடன்  எந்த ஹீரோவிற்கும் கிடைக்காத வரவேற்புடன் முன்னேறி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியாகும் இவரது படங்கள் விமர்சனம் மற்றும் வர்த்தக ரீதியாக இவருக்கு வெற்றிப்படங்களாக அமைகிறது.

SK23' with AR Murugadoss ...

இந்நிலையில் இவரது 21 வது படமான "அமரன்" படப்பிடிப்பு வேலைகள் நிறைவு பெற்று வெளியீட்டிற்கான அடுத்த கட்ட வேலைகளில் உள்ளது.வரும் ஆகஸ்ட் 2024 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மேலுமொரு போனஸ் செய்தி வெளியாகியுள்ளது.

AR Murugadoss- Sivakarthikeyan start ...

இந்நிலையில் சிவகார்த்திக்கேயன் மற்றும்  ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்திருக்கும் எஸ்.கே 23 இன் அதிகார்வபூர்வ தலைப்பானது "அமரன்" படத்தின் ரிலீஸிற்கு முன்னரே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement