• Jan 18 2025

இவங்களுக்கெல்லாம் வயசாகாதப்பா ? த்ரிஷா லேட்டஸ்ட் அப்டேட் !!

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் அன்று தொட்டு இன்றுவரை ஒன்றிரண்டு படங்களோடு காணாமல் போகும் கதாநாயகிகள் வரிசையில் இருந்து ஒதுங்கி தனக்கான ஓர் அடையாளத்தை ஏற்படுத்திய சொற்ப நடிகைகள் வரிசையில் முதல் ஆளாக இடம் பிடிக்கிராகிறார் நடிகை த்ரிஷா.

Is Ponniyin Selvan Star Trisha Krishnan ...

2002 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் அமீரின் கதையில் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார் நடிகை த்ரிஷா கிருஷ்ணன்.தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களின் என்ணிக்கையை அதிகரித்து ராசியான நடிகை என பெயரைப் பெற்றார்.


இருபது ஆண்டுகள் கடந்து தமிழ் திரையுலகில் மாறாத  இடத்தில் இருக்கும் த்ரிஷா அடிக்கடி கிசுகிசுக்களில் மாட்டிக்கொள்வார்.ஆனபோதும் தொடர்ந்து படங்களில்  நடித்து வரும் த்ரிஷா தற்போது பெண் பாத்திர முக்கியத்தும் வாய்ந்த கதைகளிலும் நடித்து வருகிறார்.


இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் த்ரிஷா கிருஷ்ணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெள்ளை சுடியில் தான் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.இப் புகைப்படங்களை பார்த்த இவரது ரசிகர்கள் "உங்களுக்கு வயசாகாத ?" என்ற கேள்வியை கமெண்ட்டில் பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement