• Jan 18 2025

தளபதி திரைப்பட 7 ஆவது ஆண்டு நிறைவு!புகைப்படம் ஒன்றினை பகிர்ந்து நன்றி தெரிவித்த அட்லி..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் ராமசாமியின் தயாரிப்பில் நடிகர் விஜய்,நித்யாமேனன்,காஜல் அகர்வால் மற்றும் வடிவேலு நடிப்பில் உருவாகி 260 கோடி வசூல் சாதனை படைத்த மெர்சல்  திரைப்படமானது 2017 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி நல் வரவேற்பை பெற்றது.


இத்திரைப்படமானது வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது இதற்காகா இயக்குனர் அட்லி படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட தனது புகைப்படம் ஒன்றினை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement