• Jan 15 2025

பிரபல சினிமா தயாரிப்பாளர் வீட்டில் ரெய்டு.....ஊரே பரபரப்பில் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ரவீந்தர் சந்திரசேகரன் வீட்டில் தற்போது அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.இதனால் இவரது வீட்டை சுற்றியுள்ள பகுதியெங்கும் ஒரே பரபரப்பாக காணப்படுகிறது.


சென்னை அசோக் நகரில் உள்ள  தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் வீட்டில் அதிகாலை வந்த அமலாக்கத் துறையினரின் சோதனை தற்போது வரை முடியாத நிலையில் அந்த ஏரியா மொத்தமும் பரபரப்பாக உள்ளதை அவதானிக்க கூடியதாய் உள்ளது.

பண மோசடியில் சிக்கிய தயாரிப்பாளர் ரவீந்தர்.. அமெரிக்க வாழ் இந்தியர்  பரபரப்பு புகார் | Tamil cinema money scam producer ravindar

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். கடந்தாண்டுகளில் நடந்த இவரது திருமணமும் சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளானதுடன் அவருக்கும் அவரது மனைவி சின்னத்திரை நடிகை மகாலட்சுமிக்கும் எதிர்மறையான விமர்சனங்கள் பல வந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement