• Jan 24 2025

ஒல்லி பெல்லி இடுப்பழகியின் லேட்டஸ் கிளிக்.. வாயைப் பிளந்து பார்க்கும் ரசிகர்கள்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக காணப்படும் திஷா பதாணி 'தோனி' படத்தின் மூலம் அறிமுகமானார்.  சமீபத்தில் இவருடைய நடிப்பில் கங்குவா திரைப்படம் வெளியானது.

கங்குவா திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதாணி  நடித்திருப்பார்.  இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சரிவை சந்தித்தது. ஆனாலும் இந்த படத்தில் திஷா பதாணியின் நடிப்பு, கவர்ச்சி என்பன பெரிதும் பேசப்பட்டன

d_i_a

ஒல்லி பெல்லி உடலமைப்பை கொண்ட திஷா பதானி எப்போதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு வருவார். இவர் அடிக்கடி வித்தியாசமான உடையில் கிளாமர் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. 


இந்த நிலையில், கடற்கரை ஒன்றில் டூ பிஸ் உடையில் திஷா பதாணி வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை கவர்ந்து உள்ளன. இதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு கவர்ச்சி காட்டத் தான் வேணுமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Advertisement

Advertisement