• Dec 04 2023

இப்போ நீங்க ஆடுறதுக்கு நாங்க தான் Judge- திறமைகளைக் காட்ட போராடும் ஹவுஸ்மேட்ஸ்- பரபரப்பான Bigg Boss Promo 1

stella / 1 month ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7.இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது ஹவுஸ்மேட்ஸை குஷிப்படுத்த பிபி ராலன்ட் ஷோ நடத்தபடவுள்ளது. இந்த ஷோவின் நடுவர்களாக ஸ்மோல் ஹவுஸிற்குள் இருக்கும் வைல்ட்காட் என்ட்ரியாக இருப்பவர்கள் தேர்வாகியுள்ளனர்.

எனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் தங்களுடைய நடன திறமையையும் நடிப்புத் திறமையையும்தனியாகவும் குழுவாகவும் சேர்ந்து வெளிப்படுத்தியுள்ளனர். இந்தப் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement