• Apr 15 2026

கூல் சுரேஷை வைத்து நிக்சனின் தலைவர் பதவியை காலி பண்ணிய மாயா- குழப்பத்தில் ஹவுஸ்மேட்ஸ்- Bigg Boss Promo 1

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கூல் சுரேஷ் அனன்யாவுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்வதைப் பார்த்து கடுப்பான மாயா நிக்சனிடம் சென்று, கூல் சுரேஷ் உடற்பயிற்சி செய்திட்டு ஜில் பண்ணிட்டு இருக்கிறாரு, நீங்க கூல் சுரேஷ் என்ற காரணத்தால் கேட்கல என்பது தான் என்னுடைய அநீதி என்று சொல்கின்றார்.

தொடர்ந்து லிவிங் ஏரியாவில் இருக்கும் மணியையும் அடித்து விடுகின்றார்.அத்தோடு மழைல நிற்கிறேன் உள்ள வரட்டா என்று கேட்க நிக்சன் வேண்டாம் என்கின்றார். பிக்பாஸ் வீட்டுக்குள்ள பெரிய ரூல் பிரேக் நடந்திருக்கு என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement