• May 18 2024

கடற்கரையில் காத்து வாங்கும் மாளவிகா மோகன்! பின்னாடி மட்டும் காட்றிங்களே நியாயமா இது?லேட்டஸ்ட் பிக்

Nithushan / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிப்பு திறமையானது எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லை என்றாலும் கவர்ச்சியை வைத்தே தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகைகள் ஏராளம். அவ்வாறு கவர்ச்சி நாயகியாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனின் இன்ஸ்டா போஸ்ட் வைரலாகி வருகின்றது.


ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமாகிய இவர் வேறு மொழிகளில் நடித்திருந்தாலும்  தமிழில் ரஜனி நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகன் ஆவார். இருந்தாலும் இவர் தமிழில் விஜயுடன் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் மூலமே பிரபலமானார்.


இவ்வாறு இருந்த இவர் சமீபத்தில் பட வாய்ப்புகள் எதுவும் இன்றி கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார். அவ்வாறே சமீபத்தில் கருப்பு நிற ஆடையுடன் கடல்கரையில் காத்து வாங்குவது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement