• May 19 2024

உடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போன கும்கி பட நடிகை- அவரே போட்ட முக்கிய வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சுந்தர பாண்டியன் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நகை லட்சுமி மேனன். இதனைத் தொடர்ந்து விக்ரம் பிரபுவுடன் இணைந்து கும்கி என்னும் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டானார்.

அந்த வகையில் பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், வேதாளம், மஞ்சப்பை, குட்டிப்புலி ,றெக்க, கொம்பன் எனப் பல திரைப்படங்களில் நடித்தார். பள்ளி படிக்கும் காலத்திலேயே சினிமாவிற்கு வந்து விட்டதால் ஒரு கட்டத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு தனது படிப்பில் கவனம் செலுத்த சென்றுவிட்டார்.

தற்போது படிப்பு முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார் . லக்ஷ்மி மேனனின் ரீஎன்ட்ரி படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது லக்ஷ்மி மேனன் தனது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் தனக்கு தொப்பை வந்திருப்பதை காட்டி இருக்கிறார்.அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement