• May 19 2024

கொள்ளை அழகில் விதவிதமான போட்டோஷுட் நடத்தி தெறிக்க விடும் நஸ்ரியா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி அட்லி இயக்கத்தில் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகமானவர் நடிகை நஸ்ரியா. தொடர்ந்து நேரம், நையாண்டி,திருமணம் என்னும் நிக்கா போனற படங்களில் நடித்து முன்னணி நாயகியாக தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் கலக்கி வந்தார்.

பின்னர் ஓரிரு படங்களில் நடித்து சினிமாவிற்கு முழுக்கு போட்டு சினிமாவிற்கு வந்த இவர் சில ஆண்டில் நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகி விட்டார்.இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்த நஸ்ரியா தன்னுடைய கணவர் பஹத் பாசிலுடன் ஒரு படத்தில் ஜோடி போட்டு நடித்து என்ரி கொடுத்துள்ளார்.

தற்போது போட்டோ ஷூட் செய்வதில் அதிக ஈடுபாடு காட்டும் நடிகை நஸ்ரியா சமீபத்தில் சில போட்டோக்களை வலைத்தளத்தில் தெறிக்க விட்டார். இதற்கு ஏராளமான லைக்ஸ்களை வாங்கினார்.

இந்த நிலையில் மீணடும் ஒரு போட்டோ ஷூட் செய்துள்ளார். இந்த போட்டோக்கள் தற்போது சமுகவைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.இவரது நடிப்பில் அடுத்து அடடே சுந்தரம் என்னும் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நானி கதாநாயகனாக நடித்துள்ளார் என்பதும் முக்கியமாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement