• Apr 19 2024

இயக்குநர் லோகேஷிற்கு கமல் கொடுத்த பரிசு-வாயடைத்துப்போன ரசிகர்கள்..தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விக்ரம் படம் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக பிரமாண்டமாக ரிலீசானது. கைதி, மாஸ்டர் போன்ற போன்ற ஹிட் படங்களை இயக்கி வசூல் ரீதியாகவும், வணிகரீதியாகவும் வெற்றி பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்கியுள்ளார்.

படம் வெளியாகி 4 நாட்களில் 75 கோடி வரை இந்தியாவில் வசூலித்துள்ளது. இந்நிலையில் முதல் வாரக் கடைசியை கடந்துள்ள நிலையில் இரண்டாவது வாரத்தின் தொடக்கத்திலும் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் திரைப்படங்களில் அனைத்து வசூல் சாதனைகளையும் விக்ரம் முறியடிக்கும் என சொல்லப்படுகின்றது. அனைத்து வசூல் சாதனைகளையும் விக்ரம் முறியடிக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜாவிற்கு விலை கூடிய சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்களிடத்தே வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதோ அந்த புகைப்படம்…

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement