• Jan 15 2025

இன்று வெளியாகிறது கீர்த்தி சுரேஷ் படத்தோட அடுத்த பாடல் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழில் அறிமுகமாகி பலராலும் பாராட்டப்பட்டு ரசிக்கப்பட்ட கீர்த்தி சுரேஷ் அடுத்தது கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் சரிவர பயன்படுத்தி முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.ஆனாலும் காலத்திற்கு காலம் மாறும் சீசன் கீர்த்தியை தமிழ் திரையுலகில் இருந்து அப்புறப்படுத்தியது.

Raghu Thatha (2024) - IMDb

தெலுங்கு கன்னடம் என பயணித்த கீர்த்தி தற்போது இந்தியிலும் நடிக்கிறார்.இவ்வாறிருக்கையில் கீர்த்தியின் தமிழ் கம் பாக் தான் "ரகு தாத்தா" திரைப்படம்.நேரடியான ஹிந்தி திணிப்புக்கு எதிரான திரைக்கதையில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Image

இந்நிலையில்  "ரகு தாத்தா" படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது."ரகு தாத்தா" படத்தின் அடுத்த பாடலான  'பொறுத்திரு செல்வா' பாடல் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகவுள்ளதாக உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன. 


Advertisement

Advertisement