• Apr 28 2024

கவர்ச்சி நடிகைகளை take over பண்ணி எல்லை இல்லா கவர்ச்சி காட்டும் கீர்த்தி சுரேஷ் (படங்கள் இணைப்பு)

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆவார்.முன்னணி நட்சத்திரமாக நடிகைகளில் இவர் சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து இன்றுவரை கதாநாயகியாக திகழ்கிறார்.


அதுமட்டுமல்லாது அதிக சம்பளம் பெறும் நடிகையாக இவர் திகழ்கின்றார். தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கீர்த்திக்கு அப்போது மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகின்றது. இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.


 தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார் .இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது இவரால்  பதிவிடப்பட்ட புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதனைக் காணலாம். புகைப்படத்தில் அவர் நீல நிற உடையில் காட்சியளிக்கின்றார்.


Advertisement

Advertisement

Advertisement