• Jan 15 2025

'தங்கலானின்' வெற்றி நிச்சயம் என சொல்லும் 'கங்குவா' !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் நாளுக்கு நாள் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து சென்றாலும் மக்களை திருப்திப்படுத்தும் படங்களே வெற்றிபெறுகின்றன.அந்த வகையில் தமிழின் பிரமாண்ட இயக்குனர் பெரும் நடிகர்களே  சற்று சறுக்கலை சந்தித்திருக்கும் இந்நிலையில் நாளை வெளியாகவுள்ளது "தங்கலான்" திரைப்படம்.

unless Studio Green deposits ₹1 crore ...

வரலாற்று புனைகதையுடன் வந்திருக்கும் ரஞ்சித் தன் கதைக்கான நடிகர் தேர்வை சிறப்புற மேற்கொண்டுள்ளார். விக்ரம்,பார்வதி,மாளவிகா மோகன் என முன்னணி நடிகர்களுடன் திறமை வாய்ந்த பல்வேறு நடிகர்களின் உழைப்பில் உருவாகியுள்ளது தங்கலான் திரைப்படம்.


நாளை வெளியாகவுள்ள 'தங்கலான்' திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் நடிகர் சூர்யா "தங்கலானின் இந்த வெற்றி மிகப்பெரியதாக இருக்கும்" என்ற பதிவினையும் ஈட்டுள்ளார்.தங்கலான் மற்றும் கங்குவா திரைப்படங்களை  ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜாவே தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement