• Feb 23 2025

இந்த வாரம் எலிமினேஷனில் டுவிஸ்ட் வைத்த கமல்! இடையில் கூல் சுரேஷ் செய்த தரமான சம்பவம் ! வெளியான ப்ரோமோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பதற்கான முதலாவது  ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், இந்த வாரம் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்பதால் அனைவரும் பரபரப்பாக இருக்க, இந்த மூணு பேர்ல யாரு வெளிய போவாங்க என கமல் கேக்கிறார்.


இதற்கு தினேஷ் விக்ரம் போவார் என நினைக்கிறன் என சொல்ல, ஜோவிகா போவானு நினைக்கன் என மாயா சொல்ல, கூல் சுரேஷ் நாம யார சொன்னாலும் நீங்க வேற ஒரு ஆள தான் சொல்லுவீங்க என இடையில் கிண்டல் செய்கிறார்.

இவ்வாறு இந்த ப்ரோமோ காட்டப்படுகிறது. இதோ வெளியான ப்ரோமோ..


Advertisement

Advertisement