• Feb 23 2025

யே ஒரு 4 தக்காளியா எடு... அமைதியாய் என்றி கொடுத்த ஜோவிக்கா... பிக் BIGG BOSS 7

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்போது பழைய போட்டியாளர்களும் மீண்டும் மாஸாக என்ட்ரி கொடுத்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் இன்றைய தினம் கானா பாலா, ஜோவிகா ஆகியோர் அதிரடியாக வந்த நிலையில், சக போட்டியாளர்களுக்கு தமது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் தற்போது ஜோவிக்கா சிமால் பாஸ் வீட்டில் உள்ள கான்பிரன்ஸ் ரூமில் உள்ளே இருந்து வெளியே வருகிறார். அப்போது பூர்ணிமா சமைப்பதற்கு பொருற்கள் எடுத்துக்கொண்டு இருக்கிறார். அப்போது வெளியே வந்த அவர் 4 தக்காளி எடு என்று சொல்லி கொண்டு பிக் போஸ் வீட்டுக்குள்ளே வருகிறார். 


இதனை பார்த்த அனைவரும் ஷாக்காகி விடுகிறார்கள். சந்தோசத்தில் மாயா குதித்து ஓடுகிறார். மறந்தன அனைவரும் அவரை வரவேற்று மகிழ்ச்சி அடைகின்றனர். ஆரவாரம் இல்லாமல் அமைதியாக என்றி கொடுத்துள்ளார் ஜோவிக்கா.


Advertisement

Advertisement