• Apr 26 2024

குணசேகரனை அவமானப்படுத்திய ஜனனி...சக்திக்கு காத்திருந்த ஷாக்..விறுவிறுப்பின் உச்சத்தில் 'எதிர்நீச்சல்'..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலில் அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வகையில் விறுவிறுப்புடன் நகர்ந்து கொண்டிருக்கின்றது. 

இவ்வாறு இருக்கையில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்.


அதாவது “எஸ் கே ஆர் குடும்பம் எங்கள் குடும்பத்திற்கு சரிவராது..” என  குணசேகரன் கூறுகின்றார்.இதனால் கடுப்பான ஜனனி குணசேகரனை குத்தும் வகையில் பதில் கூறுகின்றார்.“எஸ் கே ஆர் சேர் டீசன்ற் ஆன பிஸ்னஸ் மான் ஆனா நீங்க.... ” என இழுத்து பதில் கூறுகின்றார் ஜனனி.இதற்கு அங்கு இருந்த அனைவரும் நக்கலாக சிரிக்கின்றனர்.


இதற்கு குணசேகரன் “நான் என்னம்மா சொல்லு..” என காட்டமாக கேடக்கின்றார்.ஆனால் அதுக்கு பிறகு ஜனனி ஒன்றும் கூறவில்லை.


இதன் பிறகு ஜனனியிடம் சக்தி வந்து பேசுகின்றார்.அதாவது  தங்களுடைய கல்யாண நாள் என்று வாழ்த்தி கூறிவிட்டு ஜனனிக்கு ஒரு கிப்ட் ஒன்றை கொடுக்கின்றார்.


அதனை வாங்கும் சக்தி எனக்கு என்ன சொல்லிறது என்று தெரியல..” எனக் கூறுகின்றார்.இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..





Advertisement

Advertisement

Advertisement