• Apr 23 2025

வெட்ட வெட்ட தலை நிமிர்ந்த டைட்டில் வின்னர்! அவருக்கும் லாட்டரி அடிச்சிடுச்சு போல.. இன்ஸ்டா வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7ல் பங்கு பற்றிய போட்டியாளர்களுள் ஒருவர் தான் சரவணன் விக்ரம். இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துக் கொண்டு இருந்த சரவணன் விக்ரமுக்கு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதனால் குறித்த சீரியலில் இருந்து விலகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

எனினும், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அதிகமாக ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்ட போட்டியாளராக சரவணன் விக்ரம் தான் காணப்படுகிறார். 


பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையிலும் சரவணன் விக்ரமை வைத்து தான் அதிகளவான மீம்ஸ், ட்ரோல், கமெண்ட்ஸ் என்பனவும் குவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  சரவணன் விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

மேலும், அவரும் கூடிய விரைவில் படம் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement