• Jun 26 2024

வசமாக சிக்கிய ms பாஸ்கர் வச்சு செய்யும் புளு சட்டை மாறன்! வைரலாகும் x பதிவு !

Nithushan / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா துறையினருக்கும் திரைப்படங்களை விமர்சிக்கும் யுடியூபர்களுக்கும் இடையிலான பிரச்சனை என்பது மிகவும் தீவிரமாக காணஒப்பிடுகின்றது. அவ்வாறே சமீபத்தில் ms பாஸ்கருக்கும் புளு சட்டை மாரனுக்கும் இடையிலான பிரச்னை என்பது பரவலாக காணப்படுகின்றது.


சமீபத்தில் ms பாஸ்கர் "எல்லாரும் என்னை ஏன்? பெரிய படம் நடிக்க மாட்டிக்கிறீங்க கேட்டாங்க, பெரிய நடிகர்கள் கூப்பிட்டா கண்டிப்பா நடிப்பேன், ஒன்னு மட்டும் சொல்றேன் சிங்கத்துக்கு வாலாக இருப்பதற்கு பதில் ஈ-க்கு தலையாக இருக்க நான் விரும்புவேன்" என கூறியிருந்தார்.


இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக புளு சட்டை மாறன் குறித்த வசனத்தை தனது x தல பக்கத்தில் பதிவிட்டு அகில் "பெரிய நடிகர்களுடன் நடித்தால் இவர் அதிகம் ஸ்கோர் செய்து விடுவார் என்பதால் அழைப்பது இல்லையா அல்லது வேறு காரணமா? " எனவும் நக்கல் செய்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement