• May 20 2024

நடிகர் சூரி நடித்துள்ள விடுதலை படம் எப்படி உள்ளது? வெளியானது ட்விட்டர் விமர்சனம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதன்முநையாக நாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான்  விடுதலை. சூரி இதில் போலீஸ் வேடத்தில் பல அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நடித்து  பட்டையை கிளப்பி உள்ளார்.

படத்திற்காக சூரி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு நடித்துள்ளார் என்பதை வீடியோவாகவே படக்குழு வெளியிட ரசிகர்கள் நம்ம சூரியா இப்படியெல்லாம் நடித்துள்ளார் என வியந்து பார்த்தார்கள்.

இந்நலையில் தற்போது இந்த படம் இன்று வெளியாகி உள்ளது.படத்தை பற்றி ரசிகர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்பதை  பார்ப்போம் வாங்க...













Advertisement

Advertisement