• Oct 06 2026

நான் அப்பவே இளவரசி! 1999ல் “மிஸ் சென்னை பட்டம்” வென்ற திரிஷா புகைப்படம் இதோ?

shali / 2 years ago

Advertisement

Listen News!

ஏராளமான ரசிகர்களின் கனவு கன்னி நடிகை திரிஷா பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் இவர் விஜய்யின் லியோ படத்தில் கதாநாயகியாக நடித்தது மட்டுமின்றி GOAT படத்தில் விஜய்யுடன் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார்.


தற்போது அஜித்துடன் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி என இரண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது. நடிகை த்ரிஷா சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் மாடலின் செய்துகொண்டிருந்தார் என்பதை நாம் அறிவோம். அதே போல் அவர்1999ம் ஆண்டில் மிஸ் சென்னை ஆக டைட்டிலை வென்று மிஸ் சென்னை என்கிற பட்டத்தையும் வென்றுள்ளார்.


இந்த தகவலை பலரும் கேள்விப்பட்டிருந்தாலும் கூட, த்ரிஷா மிஸ் சென்னை பட்டம் வென்ற காட்சியை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த நிலையில், மிஸ் சென்னை பட்டம் வென்றபோது நடிகை த்ரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம். 


Advertisement

Advertisement