• May 20 2024

ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன அதுல்யா... வைரல் புகைப்படங்கள் இதோ..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறும்படங்களின் மூலம் அறிமுகமாகியவர் தான் அதுல்யா ரவி. இதன் மூலம் பிரபல்யமான இவர் தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.


அந்த வகையில் சாந்தனு நடிப்பில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்திலும் இவர் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்தும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் இவர் தற்போதும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவை வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement