• Apr 28 2024

AK 61 படத்திற்கு பின் ஹெச்.வினோத்தின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான்..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவல் பெயர் சொல்லும் அளிவிற்கு முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் தான் ஹெச் வினோத்.

இவர் தற்போது அஜித்தின் ஏகே61 படத்தை இயக்கி வருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து அவர் அஜித் உடன் இந்த படம் மூலமாக மூன்றாவது முறையாக இணைகிறார்.

மேலும் இந்த படத்தை முடித்த பிறகு வினோத் அடுத்து விஜய் சேதுபதி உடன் கூட்டணி சேர்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏகே61 படத்தை முடித்தபின்னர் தான் விஜய் சேதுபதி படத்தை பற்றி வினோத் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement