• May 20 2024

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா- செம்ம க்யூட் கிளிக்

stella / 1 year ago

Advertisement

Listen News!

மனசிகரே என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்குள் அறிமுகமானவர் நம்ம நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா . இதைத்தொடர்ந்து சரத்குமார், சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் போன்ற முக்கிய பிரபலங்களுடன் நடித்து சினிமாவின் மிக பிஸியான நடிகையாக வலம் வருகின்றார் .

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு ,மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம்வருகின்றார். இவரது நடிப்பில் தமிழில் இறுதியாக காத்து வாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படத்தில் கண்மனி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

இதனை தொடர்ந்து நயன்தாராவின் நடிப்பில் O2, கனெக்ட், காட் பாதர், உள்ளிட்ட படங்கள் தற்போது உருவாகி வருகிறது. அத்தோடு இவருக்கும் இவரது காதலனான விக்னேஷ் சிவனுக்கும் அடுத்தமாதம் திருமணம் நடைபெறப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நயன்தாரா தனது தாயுடன் சிறு வயதில் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. இந்தப் பகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement