• Apr 28 2024

விஜய் படத்தில் வந்த கிளியின் மனைவியை பார்த்துள்ளீர்களா..? அட அவருக்கு மகளும் உள்ளாரா…!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஒரு சில படங்களில் சிலர் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்துவிடுவார் நடிகர்கள்

அந்தவகையில் டாக்டர்,பீஸ்ட் படத்தில் நடித்த நடிகர் பற்றி தான் சமூகவலைத்தளத்தில் ஒரே பேச்சாக உள்ளது.அதுஎன்னவென்றால், டாக்டர் படத்தில் கிளி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் சிவா அரவிந்த்.

மேலும் இவர் டாக்டர் படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகியிருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் பீஸ் படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது நடிகர் கிளி என்கிற சிவா அரவிந்தின் குடும்ப புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

இதை பார்த்த பலரும் இவருக்கு இவ்வளவு அழகான மனைவி, மகள் இருக்கிறார்களா! என்று வியந்து கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அத்தோடு நெல்சன் அவர்கள் ரஜினியை வைத்து படம் பண்ணுகிறார். நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-அனிரூத் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘தலைவர் 169’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதற்கான வீடியோ ஒன்றையும் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர் பற்றிய தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement