• Apr 29 2024

நடிகர் விக்ரமின் மகள் மற்றும் மருமகனைப் பார்த்திருக்கின்றீர்களா?- வைரலாகி வரும் புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் நடிகர் தான் விக்ரம். இவர் நடிப்பில் அண்மையில் வெளியாகிய மகான் கோப்ரா போன்ற திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது.


அடுத்ததாக விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் உருவாகி வரும் நிலையில் விரைவில் துருவ நட்சத்திரம் படமும் வெளியாகும் என கூறப்படுகிறது. தங்கலான் படத்தின் இவருடைய கெட்டப் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனால் இப்படம் வெற்றி பெறும் என்றும் நம்பப்படுகின்றது. 


நடிகர் விக்ரமின் மகளுக்கு திருமணம் முடிந்த ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில், விக்ரம் தனது மகள் மற்றும் மருமகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.


மேலும் இவருடைய மகனான துருவ் விக்ரம் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகராக இருக்கின்றார். இறுதியாக விக்ரம் நடிப்பில் வெளியாகிய மகான் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement