• Sep 20 2024

விஜய் டிவி செட்டில் தனது காதலிக்கு புரபோஸ் செய்த அமீர்- பாவ்னி கொடுத்த ரியாக்ஷன்- வைரல் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் பிரமாண்டமாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது இதுவரைக்கும் 5 சீசன்களைக் கடந்துள்ளது. விறு விறுப்பாக ஓடும் இந்த ரியாலிட்ரி ஷோவின் 6 வது சீசனுக்காக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.

இவ்வாறுஇருக்கையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்காக உருவாக்கப்பட்ட நடன நிகழ்ச்சி தான் BB ஜோடிகள். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் கடந்த வருடம் நடைபெற்றது. முதல் சீசன் முடிவடைய இப்போது இரண்டாவது சீசன் கலக்கலான ஜோடிகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தற்போது பாவ்னி – அமீர் போட்டியாளராக களமிறங்கி உள்ளனர்.இவர்கள் ஆடும் நடனம் ரசிகர்களிடத்தே அமோக வரவேற்ப்பு பெற்று வருகின்றது.

இவர்கள் இருவரும் பிக்பாஸ் சீசனிலிலே காதல் ஜோடிகளான கிசுகிசுக்கப்பட்டவர்கள்.இந்நிலையில் அமீர் BB ஜோடிகளிலும் தனது காதலை அடிக்கடி வெளிப்படுத்துவார்.

இவ்வாறுஇருக்கையில் இந்த வார எபிசோடுகளின் ப்ரமோ வர அதில் அமீர் பாவ்னிக்கு உண்மையாகவே காதல் புரபோஸ் செய்கிறார்.

அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்க நல்ல ஜோடி என பாராட்டி, வாழ்த்து கூறி வருகிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement