• May 20 2024

தனுஷ் நடிக்கவிருந்து கைவிடப்பட்ட படத்தின் First லுக் போஸ்டர்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெற்றி கூட்டங்களில் ஒன்று வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி. பொல்லாதவன் படத்தின் மூலம் முதல் முறையாக இந்த கூட்டணி அமைந்தது.

இதன் பின் ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தொடர்ந்து வெற்றிப்படங்களை மட்டுமே இந்த கூட்டணி கொடுத்துள்ளது.

எனினும் இதுவரை நான்கு முறை மட்டுமே தான் இந்த கூட்டணி கைகோர்த்துள்ளது என நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், இவர்கள் இருவரும் இணைவதாக இருந்தது கைவிடப்பட்ட திரைப்படமும் லிஸ்டில் இருக்கிறது.

ஆம், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக இருந்து படப்பிடிப்பை வரை சென்று கைவிடப்பட்ட திரைப்படம் தான் தேசிய நெடுஞ்சாலை. அத்தோடு இப்படத்தின் First லுக் போஸ்டர் கூட வெளிவந்தது.

இந்த போஸ்டரில் நடிகர் தனுஷின் கையில் பிளேடு மற்றும் கண்ணில் கோபத்துடன் இருக்கும்படி லுக் இருந்தது.




Advertisement

Advertisement