• Oct 22 2024

உழவர் தோழன் பட்டம்! நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்ட விருது!

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர்களுக்கு பல விருதுகள் வழங்கப்படுவது வழக்கமான ஒன்றாகவே காணப்படுகின்றது. அவ்வாறு இருக்கையிலேயே முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விருது ஒன்று வழங்கப்பட்டுள்ளது.


தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து சினிமா நடிகராக மாறியவர் சிவகார்த்திகேயன் ஆவார். பாண்டியராஜ் இயக்கத்தில் மெரினா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிய இவர் இன்று முன்னணி நடிகராக திகழ்கிறார்.



இவ்வாறு இருக்கும் இவருக்கு சமீபத்தில்  திருத்துறைப்பூண்டியில் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற ‘தேசிய நெல் திருவிழாவில்' நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ‘உழவர்களின் தோழன்' என்ற விருது வழங்கப்பட்டது!


 

Advertisement